Election 2024 | BJP + PMK + DMDK ரெடியான மெகா கூட்டணி? OPS-ம் கூடவா? அப்படினா ஆன ADMK அம்போவா?

2024-02-23 88,200

லோக்சபா தேர்தலுக்கான மெகா கூட்டணி கணக்கு ஒன்றை பாஜக போட்டுள்ளதாம். அதிமுக இல்லாமல் மற்ற கட்சிகளை வைத்து இந்த பிரம்மாண்ட கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாம்.

BJP seat sharing with PMK, DMDK and IJK is almost done ahead of Lok Sabha elections 2024

#DMDK
#PMK
#Election2024
#ADMK
#DMK
#BJP
~ED.71~ED.71~CA.37~